⚡மலேசியா அருகே படகு கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி
By Sriramkanna Pooranachandiran
Myanmar Boat Accident: மியான்மரில் இருந்து மலேசியாவுக்கு சென்ற ரோஹிங்கியா அகதிகள் கொண்ட படகு கடலில் கவிழ்ந்தது. இந்த படகு விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர்.