⚡நடுவானில் அமெரிக்கா - ரஷியா போர் விமானங்கள் சந்தித்துக்கொண்டன.
By Sriramkanna Pooranachandiran
அலஸ்க்காவில் பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்த அமெரிக்கா போர் விமானத்தை, ரஷிய எல்லைக்குள் விமானம் வந்துவிடக்கூடாது என அமெரிக்க போர் விமானத்தை ரஷிய விமானி எச்சரித்துவிட்டுச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.