உலகம்

⚡ஒவ்வொருவரின் வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய பங்கு காதலுக்கு உண்டு.

By Sriramkanna Pooranachandiran

ஜாதி, மதம், இனம், மொழி என பல்வேறு வேறுபாடுகள் கொண்டு ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து வந்தாலும், அவர்களை அரவணைத்து ஒன்றிணைப்பது அன்பு என்ற காதல் பாலம் மட்டுமே. அந்த காதல் கைகூடினால் வாழ்க்கையிலும் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக டச்சு பெண்ணை இந்தியர் கரம்பிடித்து இருக்கிறார்.

...

Read Full Story