பிப்ரவரி 25, நியூயார்க் (Social Viral): தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பலனுக்காக உபயோகம் செய்யப்படும் காரை வைத்து பலரும் செய்யும் அட்ராசிட்டி ஏராளம். வெயிலில் நிறுத்தப்படும் கார்களில் உட்புற வெப்பம் என்பது அதிகமாக இருக்கும். அதேபோல கண்ணாடியும் சூடாக இருக்கும். இவ்வாறான தருணத்தில் நாம் எதிர்பாராத விதமாக அதன் மீது கைவைத்தால் சூடு அதிகம் பிடிக்கும். Puliyarai Lorry Crash: இரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகிய லாரி; டார்ச் லைட் அடித்து இரயில் நிறுத்தப்பட்டதால் கோர விபத்து தவிர்ப்பு.. உடல் சிதறி நடந்த சோகம்.!
உடைந்துபோன கண்ணாடி: சூடாக இருக்கும் பொருட்களில் நாம் குளிர்ந்த நீரை சேர்த்தால், அதன் விளைவு என்பது கடுமையாக இருக்கும். ஏனெனில் சூட இருக்கும் பொருளில், அதற்கு நேர்மறையான அதிக குளிர்ந்த நீரை சேர்ப்பது, குறிப்பாக ஏதேனும் பொருளில் சேர்ப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அந்த வகையில், நபர் ஒருவர் தனது கார் கண்ணாடி சூடாக இருப்பதை தெரிந்துகொண்டு, அதன் மீது குளிர்ந்த செயற்கை ரசாயன சாறை ஊற்றுகிறார். இதனால் வேதியல் மாற்றம் ஏற்பட்டு கண்ணாடி நொடியில் உடைந்துபோகிறது. இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Red Bull vs car glass 😳 pic.twitter.com/jzEo0L8Ay8
— Crazy Clips (@crazyclipsonly) February 24, 2024