Viral Video: நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்.. விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் சோகம்..!

உத்தரகண்ட் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைக்கும்போது, 38 வயதான நபர் ஒருவர் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட (Trending Video) சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Uttarakhand Viral Video (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 03, ஹரித்வார் (Uttarakhand News): உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் கான்கால் பகுதியில் உள்ள ராஜ்காட்டில் விநாயகர் சிலை (Ganesh Idol Immersion) கரைக்கப்பட்டபோது, ​​கங்கையின் வேகமான நீரோட்டத்தில் நிகில் குப்தா (வயது 38) என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு நேரம் என்பதால் அவரை தேடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மறுநாள் காலையில் மீண்டும் தேடுதல் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடலை துண்டு துண்டாக வெட்டி வாலிபர் கொடூர கொலை.. காதலியின் சகோதரர் வெறிச்செயல்..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement