நவம்பர் 17, புதுடெல்லி (New Delhi): புதுடெல்லியில் உள்ள க்ஹயலா (Khyala) காவல் எல்லைக்குட்பட்ட, விஷ்ணு கார்டன் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வரும் நண்பரின் வீட்டிற்கு, 28 வயதுடைய ஊழியர் கடந்த 12ம் தேதி இரவு 11 மணியளவில் வந்துள்ளார். அப்போது, அவரை இடைமறித்த அசோக் யாதவ் மற்றும் அவரின் நண்பர்கள், 28 வயது ஊழியரை தாக்கி, பேண்டை அவிழ்த்து அந்தரங்க உறுப்பில் இரும்பு ராடை திணித்துள்ளனர். பின் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் அசோக் யாதவ் மற்றும் அவரின் நண்பரை கைது செய்தனர். 3 Lashkar-e-Taiba Terrorist Killed in JK: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை: ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் அதிரடி.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)