மே 19, விஜயவாடா (Andhrapradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா நெடுஞ்சாலையில் ராமலிங்கேஸ்வரா நகர் மேம்பாலத்தில் காதல் ஜோடி ஒன்று ஆபத்தான முறையில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தது. காதலர் தனது காதலியை இருசக்கர வாகனத்தின் முன்புறம் அமர வைத்து ஆபத்தான முறையில் மதுபோதையில் பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. விரைவில் காதல் ஜோடி காவல்துறையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Viral Video: தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் பாம்பு கடித்து பலி.. அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி உள்ளே..!
உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடி :
విజయవాడ రోడ్లపై గలీజ్ పనులు
మద్యం మత్తులో బైక్పై వెళ్తూ రొమాన్స్ చేసుకున్న జంట
విజయవాడ హైవే - రామలింగేశ్వర నగర్ ఫ్లై ఓవర్ వద్ద బైక్పై రొమాన్స్ చేస్తూ కెమెరాకు చిక్కిన జంట pic.twitter.com/GCKItHPe22
— Telugu Scribe (@TeluguScribe) May 18, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)