Trending Video: சாலையில் சிதறிக்கிடந்த ரூ.500 நோட்டுகள்.. முண்டியடித்து அள்ளிய மக்கள்.!!

சாலையில் பறந்த 500 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Visual From Video (Photo Credit : timesofindia X)

மே 18, கவுசாம்பி(Uttarpradesh News): உத்திரபிரதேசம் கவுசாம்பியில் உள்ள நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்களின் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் விழுந்தன. இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்த நிலையில், பணத்தை போட்டி போட்டுக்கொண்டு அள்ளியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, காவல்துறையினரின் விசாரணையில் அது தொழிலதிபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் பணம் சிதறிக்கிடந்த நிலையில் அதனை பலரும் சேகரித்த வீடியோ :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement