Helmet on Train: இரயில் பயணத்தில் தலைக்கவசம் அணிந்த இளைஞர்.. அதற்கான காரணமாக அவரே தெரிவித்த சுவாரஸ்ய தகவல்.!

எங்கு சென்றாலும்,, எப்படி சென்றாலும் தனது பாதுகாப்பே தனக்கு முக்கியம் என talaikavam அணிந்து irailil பயணம் செய்த பயணியின் வீடியோ சமுக வைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

Mumbai Man Wearing Helmet During Local Train Travel (Photo Credit: Twitter)

மார்ச் 09, மும்பை (Maharashhtra News): மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் தலைநகர் மும்பை (Mumbai) மக்களிடையே மின்சார இரயில் பேருதவி செய்கிறது. இந்த நிலையில், மும்பையை சேர்ந்த மின்சார இரயில் பயணி, இரயிலில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் (Man Wearing Helmet During Train Travel) அணிந்தவாறு பயணம் செய்தார். இதனைக்கண்ட பத்திரிகையாளர் எதற்காக இரயில் பயணத்தின் போது தலைக்கவனம் அணிந்துகொண்டு இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பயணி, "நாம் எங்கு பயணம் செய்தாலும், நமது பாதுகாப்பு என்பது முக்கியம். அதனால் தலைக்கவசம் அணிந்துள்ளேன்" என தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Eye Protection Natural Tips: நமது கண்களை இயற்கையாக பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now