Ambulance Workers: பிறந்து 23 நாட்களேயான குழந்தையின் உயிரை சி.பி.ஆர் செய்து நொடியில் காப்பாற்றிய அவசர ஊர்தி ஊழியர்கள்..!
குழந்தையும் - தெய்வமும் சமம் என்பார்கள் முன்னோர்கள். ஆனால், அனைவருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழல் என்பது வரும். அவ்வாறானவர்களை விரைந்து காப்பாற்ற என்றும் ஓடோடி வருபவர்கள் அவசர ஊர்தி என்னும் ஆபத்பாந்தவன் மட்டும் தான்.
ஏப்ரல் 05, சித்திப்பேட்டை (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திப்பேட்டை (Siddipet) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹரிஷ் ராவ் தண்ணீரு (Harish Rao Thanneeru). இவர் ட்விட்டர் பக்கத்தில் அவசர ஊர்தி ஊழியர்களை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடீயோவின் படி, பிறந்து 23 நாட்களாகும் குழந்தைக்கு அவசர ஊர்தி ஊழியர்கள் சி.பி.ஆர் செய்து உயிரை காப்பாற்றியுள்ளனர். NEET Suicide: நீட் மாதிரி தேர்வில் தோல்வி; நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த ஊழியரின் மகள் தற்கொலை..! இரயில் தண்டவாளத்தில் தலைவைத்து சோகம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)