செப்டம்பர் 05, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், பாரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பை பொறுக்கி உழைத்து சாப்பிட்டு வரும் மோகன் என்பவர், சாலையோரம் படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த UP 78 HD 2708 பதிவெண் கொண்ட கார், மோகனின் மீது ஏறி இறங்கி சென்றது. இந்த பதைபதைப்பு சம்பவம் கடந்த ஆகஸ்ட் 01ம் தேதி நடந்துள்ளது. ஓட்டுனருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சியும் வெளியாகி இருக்கின்றன. Keerthi Suresh: நம்ம கீர்த்தி சுரேஷா இது?.. ஆளே அடையாளம் தெரியாம, டக்கரா இருகாங்க பாருங்களேன்..!
In UP's Kanpur, a car with registration number UP78 HD 2708 ran over a man lying on the road under Barra PS in August 1. The driver allegedly fled with the car from the scene. The victim identified as Mohan collects garbage for living. pic.twitter.com/IJyRMRNdq8
— Piyush Rai (@Benarasiyaa) September 4, 2023
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)