மார்ச் 17, மும்பை (Cricket News): இந்தியா - ஆஸ்திரேலிய (Ind Vs Aus) அணிகள் மோதும் 3 ஒருநாள் கிரிக்கெட் (ODI) போட்டியில், முதல் நாள் ஆட்டம் இன்று மும்பை வான்கடே () மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 35.4 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆசி., அணி 188 ரன்கள் எடுத்து வெளியேறியது. இதனால் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் சார்பில் பந்துவீசிய முகமது சிராஜ், சமி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆசி., சார்பில் விளையாடிய மிச்சேல் மட்டுமே 65 பந்துக்களில் 81 ரன்களை அடித்தார். பிற யாவரும் 30 ரன்களை தாண்டவில்லை. இன்றைய போட்டியை தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினிகாந்தும் நேரில் பார்வையிட்டார். Red Rice Benefits: சிவப்பு அரிசியில் இவ்வுளவு நன்மைகளா?.. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அற்புதமான மருந்து.!

FINALS 👍✅ ! 2011 #IndVsSri India Won #IndVsAus ?? Sure 💯 INDIA will Win 🏆 #Jailer @rajinikanth the Emperor 🔥the Lucky Charm ! pic.twitter.com/DP1bci1rEd

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)