Chennai Airport Customs: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
இதில், சவூதி, சிங்கப்பூர், மலேஷியா போன்ற வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், சட்டவிரோதமாக தங்கத்தை கடத்தி வரும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மார்ச் 09, விமான நிலையம் (Chennai News): சிங்கப்பூரில் இருந்து சென்னை (Singapore to Chennai) திரும்பிய விமான பயணியிடம் (Flight Passenger) சுங்கத்துறை அதிகாரிகள் (Customs) சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் தங்கம் (Gold Smuggling) கடத்தி வந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 6.8 கிலோ அளவிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.3.32 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட இளைஞர் சென்னை காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. Love Couple Ride: காதலியின் ஆசையை நிறைவேற்ற நடுரோட்டில் விபரீத பயணம் மேற்கொண்ட காதல் ஜோடி.. வீடியோ வைரல்..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)