மே 24, பழனி (Dindigul News Today): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை இயக்கியபோது மாரடைப்பை எதிர்கொண்டு உயிரிழந்தார். இதனால் பேருந்து தொடர்ந்து இயங்கிய நிலையில், நடத்துனர் நொடியில் சுதாரித்து வாகனத்தின் பிரேக்கை கையால் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகளின் உயிர் கைப்பற்றப்பட்டுள்ளது. Paramakudi News: கழுத்தறுத்து சிறுமி கொடூர கொலை.. மாமா வெறிச்செயல்.. பரமக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.!
பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் மரணம் அடைந்த சோகம்:
பழனி அருகே மாட்டுப் பாதையில் தனியார் பேருந்து ஓட்டுநர் திடீர் மாரடைப்பால் மரணம். துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்திய நடத்துநர்.#heartattack #TamilNadu #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGhBo pic.twitter.com/358EDntWLE
— சாணக்யா (@ChanakyaaTv) May 23, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)