பிப்ரவரி 09: வடகொரியாவின் (North Korea) சர்வாதிகார ஆட்சி (Dictatorship) அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) தலைமையில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கும் - வடகொரியாவுக்கும் (America - North Korea Issue) இடையேயான பதற்றத்தை அதிகரிக்க, தென்கொரியாவில் (South Korea) அமெரிக்கா (America) தனது படைகளை அந்நாட்டுக்கு ஆதரவாக களமிறக்கியுள்ளது. இதனால் வட - தென் கொரிய (Korean Borders) எல்லைகள் பதற்றத்துடன் காணுகிறது. இதனிடையே, அமெரிக்காவை (America) விட தனது வடகொரியாவை (North Korea) ஏவுகணை மற்றும் இராணுவ பாதுகாப்பு விவகாரத்தில் பலம்பொருந்திய நாடாக உருமாற்ற முடிவெடுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un), மக்களுக்கான நலத்திட்டங்களை கூட செய்யாமல் கண்டம் விட்டு கண்டம் (Intercontinental Ballistic Missile ICBM) பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து உருவாக்கி புதிய உத்வேகத்தில் பயணித்து வருகிறது. தற்போது அதிபர் முன்னிலையில் Hwasong-17 ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 11 க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆபத்தான ஏவுகணைகளை அவர்கள் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Accident CCTV Viral: தறிகெட்டு வீதியில் இருந்த இளைஞர்கள் மீது பாய்ந்த கார்.. முட்டுசந்திலும் இப்படியா?.. வைரல் வீடியோ.!

As per Pic Predict 10 Hwasong-17 Missiles There

Various Clips

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)