Trending Video: 4 வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம்.. வினோத சம்பவம்.!
தாய்லாந்து நாட்டில் 4 வயதாகும் ஆண் - பெண் இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 07, தாய்லாந்து (World News): தாய்லாந்தில் பெருவாரியாக பின்பற்றப்படும் புத்த மதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆண், பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களை திருமணம் செய்து வைக்காத பட்சத்தில் துரதிஷ்டம் சேரும் என்பதும் அங்குள்ள புத்த மதத்தின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இதனிடையே தற்போது தாய்லாந்தில் 4 வயதாகும் இரட்டை குழந்தைகளான ஆண் - பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள் திருமணம் செய்த வீடியோ :
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
சமைக்க தெரியல? கணவரின் அவமதிப்பால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
கோவா சர்வதேச திரைப்பட விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.!
Gold Silver Rate: ஒரேநாளில் ரூ.9,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement