டிசம்பர் 11, லண்டன் (World News): ஐரோப்பிய யூனியனில் உள்ள லண்டனில், கடந்த டிசம்பர் 07ம் தேதி இரவு சுமார் 4 மணி நேரம் எலிசபெத் இரயில் பயண வழித்தடத்தில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டு பயணிகள் அவதி அடைந்தனர். இந்த சம்பவத்தில், சில இரயில் நிலையங்களில் பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தவித்தனர். மேலும், நடுவழியில் இரயில் நின்றதால், இருட்டுக்குள் அனைவரும் தவிக்குபுக்கு உள்ளாகினர். அச்சமயம் சூழ்நிலையை பயன்படுத்தி 2 இளைஞர்கள் பெண்ணிடம் தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேர்ந்த கொடுமை குறித்து விவரித்து இருக்கிறார். குற்றவாளி விசாரணைக்கு பின்னர் சொந்த ஜாமினில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. Supreme Court Judgement on Article 370: ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்: தேர்தல் நடத்த உத்தரவு.! 

பெண்ணின் குற்றச்சாட்டு:

அவதிப்பட்ட பயணிகள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)