⚡மகேந்திரா குழுமத்தின் கார் இந்திய சாலைகளை அலங்கரிக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் உருவாகியுள்ள மகேந்திராவின் எலக்ட்ரிக் கார், உலகத்தரத்தில் இந்திய சாலைகளை அலங்கரிக்கும் நிகழ்ச்சியின் முதல் தொடக்கம், இன்று தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.