⚡18 படங்கள் மட்டுமே 2024ம் ஆண்டில் தமிழ் திரையுலகில் வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி வாரியான திரையுலகில், மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த தமிழ் திரையுலகம், அதன் வெற்றியை இழந்து தோல்வி என்னும் படுகுழியில் விழுந்து கிடக்கிறது.