⚡நடிகர் விஷால் பஞ்சுருளி தெய்வத்தின் கோவிலுக்கு நேரில் சென்று வந்தார்.
By Sriramkanna Pooranachandiran
கேரளா & கர்நாடக மாநில எல்லையோர மக்களால் பெருவாரியாக வணங்கப்படும் பஞ்சுருளி தெய்வம், காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக தன்னை உலகுக்கே அறிமுகப்படுத்திக்கொண்டது.