By Sriramkanna Pooranachandiran
வாட்ஸப்பில் அவசரம் என வந்த தகவலை நம்பி ரூ.15 ஆயிரம் பணத்தை இழந்துவிட்டேன். நீங்கள் கவனமாக இருங்கள் என சீரியல் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.