ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவுக்கு சென்றுகொண்டு இருந்த பிரபல பஞ்சாபி பாடகர் ராஜ்வீர் ஜவாண்டா (Punjabi Singer Actor Rajvir Jawanda), டூவீலர் விபத்தில் சிக்கி பரிதாபமாக (Rajvir Jawanda Death) உயிரிழந்தார். சுமார் 11 நாட்கள் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில், அவரின் உயிர் இன்று பிரிந்தது.
...