⚡ஆதிக் ரவிச்சந்திரன், ஜிவி பிரகாஷ் குரலில் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ஓஜி சம்பவம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தில் கேங்ஸ்டராக அஜித் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது...