By Sriramkanna Pooranachandiran
2 மணிநேரம் 19 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்படும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கி தணிக்கைக்குழு உத்தரவிட்டுள்ளது.