⚡சியான் விக்ரமின் வீர தீர சூரன் பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
நீண்ட எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின், இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா இன்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்றது.