⚡தக் லைப் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை பெற்றுள்ள கமல் ஹாசனின் தக் லைப் படத்தின் ட்ரைலர் (Thug Life Official Tamil Trailer) காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.