⚡பிரஷாந்த் நீல் தொடர்ந்து தனது அதிரடி படங்களை களமிறக்கி வருகிறார்.
By Sriramkanna Pooranachandiran
கன்னட திரையுலகின் மீது இருந்த பல்வேறு குற்றசாட்டுகளை கண்ணாடிகள் மீது கற்கள் எறிந்தார் போல உடைத்து நொறுக்கிய திரைப்படத்தை வழங்கிய ஹோம்பலே நிறுவனம், அடுத்த அதிரடிக்கு தயாராகி உள்ளது.