⚡தயாரிப்பாளரின் மகளின் திருமண நிகழ்ச்சியில் பாடகியுடன் ரவி மோகன் பங்கேற்றார்.
By Sriramkanna Pooranachandiran
மனைவியுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்த சில நாட்களிலேயே பாடகியுடன் பல இடங்களுக்கு ரவி மோகன் சென்று வருவதால், விரைவில் இரண்டாவது திருமண அறிவிப்பு வெளியாகும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.