⚡ஹெகுரு பயிற்சி குறித்த தவறான தகவலை பரப்ப வேண்டாம் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஹெகுரு பயிற்சி குறித்து யூடியூபர் இந்தரஜா மற்றும் அவரது கணவர் வெளியிட்ட காணொளியில் பல தவறான தகவல்கள் உள்ளன என தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.