நடிகர் ஸ்ரீயின் தற்போதைய தோற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

entertainment

⚡நடிகர் ஸ்ரீயின் தற்போதைய தோற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

நடிகர் ஸ்ரீயின் தற்போதைய தோற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் முதல் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம் படத்தின் நடிகருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.