Actor Sri (Photo Credit: YouTube)

ஏப்ரல் 13, சென்னை (Chennai): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கானா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ, பின்னாளில் வில் அம்பு, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். வில் அம்பு மற்றும் வழக்கு எண் 18/9 அவருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுத்தந்தது. இதனிடையே, ஏற்கனவே மெலிந்த தோலுடன் இருக்கும் நடிகர், தற்போது மாற்றமடைந்து முக பாவனை மற்றும் உடல் அமைப்புடன் ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரின் உடல் மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. Good Bad Ugly Sensor & Duration: குட் பேட் அக்லி படத்துக்கு யுஏ சான்றிதழ்.. காட்சி மணிநேரம் எவ்வுளவு? வெளியானது அப்டேட்.! 

லோகேஷ் உதவி செய்ய கோரிக்கை:

காண்போரை பரிதவிப்பில் ஆழ்ந்த வைக்கும் வகையிலான பகீர் விடியோக்கள் நேற்று இரவு முதல் வெளியாகி வைரலாகி இருக்கின்றன. ஸ்ரீராம் நடராஜன் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் ஸ்ரீ, 90களில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமானார். பின் படவாய்ப்புகள் கிடைத்தது. வித்தியாசமான நடிப்பு மற்றும் முகபாவனை அவரை பலரையும் இரும்பு வைத்தது.வர நடித்த இறுகப்பற்று திரைப்படம் தாமதத்துடன் வெளியாகியது. லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீக்கு லோகேஷ் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நடிகர் ஸ்ரீயின் சமீபத்திய வீடியோ: