⚡கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு நேரில் கண்டார்.
By Sriramkanna Pooranachandiran
உலக மொழிகளில் தமிழ் மொழியே மூத்தது. தமிழ் மொழி உலகளவில் பரவி இருக்கிறது. தொன்மைவாய்ந்த தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.