⚡தளபதி 69 வது படத்திற்கு ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு, ஜனநாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா செய்திகளை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) செய்தியில் உடனுடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருக்க வேண்டும்.