இந்தியாவில் மதத்தின் பெயரால் நடந்த நிகழ்வுகள் ஏராளம். அதனை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். ஆனால், இன்றளவில் அனைத்தையும் மறந்து இந்தியா ஒருமித்த எண்ணத்துடன் முன்னேறி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அவ்வப்போது சில படங்கள் மதத்தின் பெயரால் வெளியாகுவதும் நடக்கிறது.
...