⚡அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லீ படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழு விறுவிறுப்புடன் ஈடுபட்டு இருக்கிறது. படத்தின் வெளியீடை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.