⚡புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ரூ.400 கோடி வசூலை புஷ்பா 2 திரைப்படம் 2 நாட்களில் எட்டிவிட்ட நிலையில், வரும் நாட்களில் வரும் வசூலைப் பொறுத்து, ரூ.500 கோடி அல்லது ரூ.1000 கோடி வசூலை விரைந்து எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.