entertainment

⚡சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில் வெளியானது அமைதிப்படை திரைப்படம்.

By Sriramkanna Pooranachandiran

சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ என்ற வசனமும், அமாவாசையாக பதுங்கி, நடிப்பில் அம்சமாக ஜொலித்த சத்யராஜின் அமைதிப்படை திரைப்படம் வெளியாகி நேற்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. காலத்தால் அழிக்கப்படாத முக்கிய படைப்புகளில் ஒன்றாக, அரசியல் குறித்த அதிரடி காட்சிகளுடன் இடம்பெற்ற படம் அமைதிப்படை.

...

Read Full Story