⚡நிறம் மாறும் உலகில் திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
By Sriramkanna Pooranachandiran
திரைத்துறை பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் நிறம் மாறும் உலகில் படத்தின் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. சினிமா அப்டேட்களை (Cinema News Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.