entertainment

⚡பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரொமான்ஸ் நடப்பதாக பாடலுடன் வீடியோ வெளியீடு

By Sriramkanna Pooranachandiran

Bigg Boss Tamil Season 9: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் போட்டியாளர்கள் கேமிரா இருப்பதை மறந்து எல்லை மீறிய கிசுகிசு, காதல் செயல்பாடுகள் & லீலைகளில் (Bigg Boss Tamil 9 Romance & Love Video) ஈடுபடுவதாக விஜய் டிவி வெளியிட்டுள்ள வீடியோவில் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. இது பிக் பாஸ் மீதான மக்களின் ஆர்வத்தை அதிருப்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

...

Read Full Story