Bigg Boss 9 Tamil Double Eviction: பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் இந்த வாரம் கடுமையான வாக்குவாதங்கள், புறம் பேசுவது, தவறான புரிதல்கள், சவாலான டாஸ்க்குகள் என பிக் பாஸ் வீடு பரபரப்பாக இருந்தது. பார்வையாளர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் (Bigg Boss Elimination Today) நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
...