Bigg Boss Tamil Actor Dinesh Arrested: இளம்பெண்ணுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில், பிக் பாஸ் தினேஷ் (Dinesh Bigg Boss 7 Tamil) நெல்லை மாவட்டம் பணகுடியில் (Tirunelveli Police) வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
...