⚡சௌந்தர்யாவை விஜய் சேதுபதி ஒரே வார்த்தையால் கண்டித்தார்.
By Sriramkanna Pooranachandiran
யாரேனும் ஒரு கேள்வியை கேட்டால், வேறொரு கேள்வியை எழுப்பி பதில் சொல்லும் சுபாவம் கொண்ட சௌந்தர்யா, விஜய் சேதுபதியால் ஒரே வார்த்தையால் கண்டிக்கப்பட்டு அமரவைக்கப்பட்டார்.