⚡ஜாக்குலினை பவித்ரா கடிப்பதாக மஞ்சரி குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்.
By Sriramkanna Pooranachandiran
ரூல்ஸ் வயலன்ஸ், வம்புச்சண்டை என பிக் பாஸ் 8 சீசன்களில், மிகவும் தரம் தாழ்ந்த சீசனாக நடப்பு சீசன் 8 அமைந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் முன்னதாக பெற்ற வரவேற்பு, மக்கள் மத்தியில் இருந்து மாற தொடங்கியுள்ளது.