By Rabin Kumar
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டிற்குள் வந்த பழைய போட்டியாளர்கள் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள ப்ரோமோ வெளியாகியுள்ளது.