⚡பிக் பாஸில் எல்லை மீறிய செயல்கள்.. வெளியேறிய ஆதிரை
By Sriramkanna Pooranachandiran
Bigg Boss 3rd Week Eviction: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் எல்லை மீறிய போட்டியாளர்களின் செயல்கள் சர்ச்சையை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மூன்றாவது வார எவிக்ஷனில் ஆதிரை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.