தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வைல்டு கார்டு போட்டியாளர்கள் (Bigg Boss Tamil Season 9) இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கின்றனர். பிக் பாஸ் வைல்டு கார்டு போட்டியாளர்கள் முழு விபரத்தையும் (Bigg Boss Tamil Season 9 Wild Card Contestants List) இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
...