entertainment

⚡நோ எலிமினேஷன்.. டுவிஸ்ட் வைத்த பிக் பாஸ்

By Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இந்த வார எபிசோடில் கேப்டனாக இருந்த எப்ஜே எப்ஜே தனது பொறுப்பை சரியாக பயன்படுத்தவில்லை என தொகுப்பாளர் தெரிவித்தார். இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

...

Read Full Story