entertainment

⚡பிக் பாஸ் 9: காரக்குழம்பு கனியை வம்பிழுத்த விஜே பார்வதி

By Sriramkanna Pooranachandiran

பிக் பாஸ் சீசன் 9 விஜே பார்வதி (VJ Parvathy) சக போட்டியாளர்களிடம் வம்பிழுத்து தனது இடத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாரம் காரக்குழம்பு கனியிடம் (Karakuzhambu Kani) வம்பிழுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கனி - விஜே பார்வதி இடையே நடைபெற்ற பஞ்சாயத்து குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

...

Read Full Story