By Sriramkanna Pooranachandiran
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய முதல்நாளே (Bigg Boss First Day Fight) வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சக போட்டியாளர்களுடன் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி பரபரப்பாக தொடங்கியுள்ளது.
...