By Backiya Lakshmi
சமூக வலைத்தளங்களில் விடாமல் பின் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது சைபர் க்ரைமில் நடிகை நிதி அகர்வால் புகார் அளித்துள்ளார்.